Monday, August 27, 2007

வவுனியா அருளக திறப்பு விழா




வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரி அருளம் திறப்பு விழா நிகழ்வுகள்

வவுனியா சிவன் கோவில்


வவுனியா கோவில்குளம் சிறி அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேசுரர் திருக்கோவிலின் முகப்புத்தோற்றம்.

வவுனியா சிறி அகிலாண்டேஸ்வரி அருளகம்



அருளகத்தில் உள்ள சிறுவர் சிறுமிகளின் ஒரு பகுதியினர்.



வவுனியா அகிலாண்டேஸ்வரி அருள

Saturday, August 25, 2007

அருளகம் திறப்பு விழா நிகழ்வுகள்



அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேசுரர் திருக்கோவில் ஆலய பரிபாலண சபையினரின் சேவையில் இயங்கும் "அருள்மிகு அகிலாண்டேஸ்வரி அருளகம்" சிறுவர் இல்லத்தின் பெண்கள் பிரிவு கட்டிட திறப்பு விழா நிகழ்வுகள் புகைப்படத் தொகுப்பு.