Tuesday, May 27, 2008

ஆலய அறப்பணியில் ...



யாகசாலைக்குத் தேவையன சமித்துக்கட்டுக்களை சேகரிக்கும் அறப்பணியில் அறங்காவலர் சபை பொருளாளர் திரு.உமாதேவன் ஐயா அவர்கள்.


ஆலய அறப்பணியில் அறங்காவலர்களில் ஒருவர்

கும்பாபிசேக திருப்பணிகள்




எமது ஆலயத்தின் புணராவர்த்தன கும்பாபிசேக பணிகள் நடைபெற்று வருகின்றது. அதன் ஒரு கட்ட நிழற்படத் தொகுப்புக்களின் ஒரு பகுதி.


Wednesday, May 14, 2008

வவுனியா கும்பாபிசேக வேலைகள்

எமது ஆலயத்தின் கும்பாபிசேக நிகழ்விற்காக புனரமைப்பு மற்றும் யாகசாலைக்காக கட்டுமானங்களின் நிழற்பட தொகுப்பு

வவுனியா கும்பாபிசேக வேலைகள்

எமது ஆலயத்தின் கும்பாபிசேக நிகழ்விற்காக புனரமைப்பு மற்றும் யாகசாலைக்காக கட்டுமானங்களின் நிழற்பட தொகுப்பு.

Sunday, May 11, 2008