Saturday, September 29, 2007

வவுனியா அரச வைத்திசாலையில் இருந்து அருளகத்திற்கு




வவுனியா அரச வைத்தியசாலையில் பிறந்தவுடன் கைவிடப்பட்ட நிலையில் இருந்த பச்சிளம் குழந்தைகள் வவுனியா நீதிபதியினால் கோவில்குளம் சிறி அகிலாண்டேஸ்வரி அருளகத்தின் பெண்கள் பிரிவிற்கு கையளிக்கப்பட்டது. புலம் பெயர்ந்த தமிழ் பேசும் அன்பர்களிடம் இருந்து அக்குழந்தைகளுக்கு ஆதரவுகள் எதிர்பார்க்கப்படுகின்றது.


தொடர்புகளுக்கு : செயலாளர், சிறி அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேசுரர் திருக்கோவில், கோவில்குளம்,வவுனியா, இலங்கை.

தொலைபேசி: 0094 24 2222651, 2221685

வவுனியா அரச வைத்திசாலையில் இருந்து அருளகத்திற்கு

வவுனியா அரச வைத்தியசாலையில் பிறந்தஆதரவற்று கைவிடப்பற்ற

புதிய குழந்தைகள் அருளகத்தில் இணைப்பு

வவுனியா கோவில்குளத்தில் அமைந்துள்ள அருள்மிகு சிறி அகிலாண்டேஸ்வரி சமே அகிலாண்டேசுரர் திருக்கோவிலின் கீழ் இயங்கிவரும் "அகிலாண்டேஸ்வரி அருளகத்தின் பெண்கள்" பிரிவில் கீழே உள்ள கைக்குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு புலம் பெயர்ந்து வாழும் தமிழ் உறவுகள் உதவுமாறு வேண்டுகின்றோம். தொடர்புகளுக்கு. செயலாளர், சிறி அகிலாண்டேஸ்வரி அருளகம், கோவில்குளம், வவுனியா, இலங்கை. தொலைபேசி இலக்கம்: 0094-24-2222651