வவுனியா அரச வைத்தியசாலையில் பிறந்தவுடன் கைவிடப்பட்ட நிலையில் இருந்த பச்சிளம் குழந்தைகள் வவுனியா நீதிபதியினால் கோவில்குளம் சிறி அகிலாண்டேஸ்வரி அருளகத்தின் பெண்கள் பிரிவிற்கு கையளிக்கப்பட்டது. புலம் பெயர்ந்த தமிழ் பேசும் அன்பர்களிடம் இருந்து அக்குழந்தைகளுக்கு ஆதரவுகள் எதிர்பார்க்கப்படுகின்றது.
தொடர்புகளுக்கு : செயலாளர், சிறி அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேசுரர் திருக்கோவில், கோவில்குளம்,வவுனியா, இலங்கை.
தொலைபேசி: 0094 24 2222651, 2221685
No comments:
Post a Comment