வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேசுரர் ஆலய மண்டலபபூர்த்தி தின நவகுண்டபஷ மகாயாக தச ஸகஸ்ர (10008) சங்காபிசேக விஞ்ஞாபனம்.
நிகழும் சர்வாதாரி வருடம் ஆவனித்திங்கள் 9ம் நாள் (25-08-2008) திங்கட்கிழமை பத்தாயிரத்து எ ட்டு சங்காபிசேகம் அகிலாண்டேஸ்வரி அம்பிகைக்கு நவஹோத்தர சனஸ்ர (1009) சங்காபிசேகமும் நடைபெற திருவருள் கை கூடியுள்ளது. இந்த சங்காபிசேகத்தின் பலனா நாட்டில் சாந்தியும் சமாதானமும் சுபீட்சமும் மரலவேண்டும் அகிலங்களுக்கு எல்லாம் தலைவனான அகிலாண்டேஸ்வர பெருமானுடைய இந்த புண்ணிய நிகழ்விலே கலந்து கொண்டு லேக சேமம் பெறுவீர்களாக.
ப்ரணவ பீடம் ஆன்மீக அறக்கட்டளை : வேதகால ஞானத்தின் நவீனப் பயணம்
-
பழமையான வேதகால அறிவையும், ஆன்மீகப் பாரம்பரியத்தையும் இன்றைய வாழ்வியலோடு
இணைக்கும் ஒரு சிறந்த முயற்சியாக *ப்ரணவ பீடம் ஆன்மீக அறக்கட்டளை* திகழ்கிறது.
கடந்த...
2 months ago
No comments:
Post a Comment