Thursday, March 6, 2008

கோவில்குளம் சிவன் கோவில் புகைப்படத் தொகுப்புக்கள்...




சிவனடியார்களே!

எமது ஆலயத்திற்கு கும்பாபிசேகம் நடைபெற்று 12 ஆண்டுகள் முடிவடைவதையிட்டு ஆலயத்தின் புனரமைப்பு வேலைகள் நடைபெற்று வருகின்றது. அவற்றின் நிழற்பட தொகுப்புன் தொடர்ச்சி...

2 comments:

Anonymous said...

Thank for your services

Umapathy (உமாபதி) said...

இலங்கேஸ்வரன் ஒளிப்படங்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி. விக்கிபீடியாவில் உங்கள் பங்களிப்புக் குறித்து மகிழ்ச்சி. நான் வவுனியாவில் பணிபுரிந்த காலத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பொதுவாக் இந்தக் கோயிலுக்கு வருவதுண்டு. இப்பொழுது வரமுடியாவிட்டாலும் ஒளிப்படங்களையாவது காணக்கிடைத்ததில் பெருமகிழ்ச்சி. வாழ்க தமிழ் வளர்க உங்கள் நற்பணி. மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்.