ஈழத்திரு நாட்டின் வடபால் வவுனியா மண்ணில் அமைந்துள்ள சிவாலயம்.
Thursday, March 6, 2008
கோவில்குளம் சிவன் கோவில் புகைப்படத் தொகுப்புக்கள்...
சிவனடியார்களே!
எமது ஆலயத்திற்கு கும்பாபிசேகம் நடைபெற்று 12 ஆண்டுகள் முடிவடைவதையிட்டு ஆலயத்தின் புனரமைப்பு வேலைகள் நடைபெற்று வருகின்றது. அவற்றின் நிழற்பட தொகுப்புன் தொடர்ச்சி...
இலங்கேஸ்வரன் ஒளிப்படங்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி. விக்கிபீடியாவில் உங்கள் பங்களிப்புக் குறித்து மகிழ்ச்சி. நான் வவுனியாவில் பணிபுரிந்த காலத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பொதுவாக் இந்தக் கோயிலுக்கு வருவதுண்டு. இப்பொழுது வரமுடியாவிட்டாலும் ஒளிப்படங்களையாவது காணக்கிடைத்ததில் பெருமகிழ்ச்சி. வாழ்க தமிழ் வளர்க உங்கள் நற்பணி. மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்.
மஹா கும்பமேளா 2025 - முன்பதிவு
-
மஹா கும்பமேளாவிற்கு வருகை தருவதற்கு பலர் விருப்பம் தெரிவித்து இருந்தீர்கள்.
முன்பு முன்பதிவு செய்த ப்ரணவ பீடம் ஆன்மீக அறக்கட்டளை சார்ந்தவர்களுக்கு
தேர்...
சிறந்த சிஷ்யன் எப்படியிருக்க வேண்டும்?............
-
சில நாட்கள் முன்பு நண்பன் சேஷாத்ரியுடன் பேச வாய்ப்பு கிடைத்தது. குரு
மற்றும் சிஷ்யரது குணாசியங்கள் என்பன பற்றி பெரியவர்கள் கூறியிருப்பது பற்றி
பேச்சு வந்த...
அன்னைக்கு 64 உபசாரங்கள்... பாகம் -6
-
முந்தைய பகுதி இங்கே!
திரு. கே.ஆர்.எஸ் பாடியிருப்பதை கேட்க, கீழே இருக்கும் ப்ளேயரை இயக்கவும்.
Annaikku_64_Upacha...
Annaikku_64_Upacha...
51. நடனம்
*முக...
2 comments:
Thank for your services

Post a Comment